சேவை வரியை கண்டித்து நாளை வேலை நிறுத்ததில் திரையுலகம்
[ 2012-02-22 15:41:30 ]
திரையுலகத்திற்கு உயர்த்தப்பட்ட சேவை வரியை கண்டித்து, நாளை இந்திய முழுவதும் உள்ள திரையுலகத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நகைச்சுவை நடிகர் முத்துராஜா மரணம்
[ 2012-02-22 15:27:45 ]
தலையில் அடிபட்டு கோமா நிலையில் இருந்த நகைச்சுவை நடிகர் முத்துராஜா மரணம் அடைந்தார்
தனது குழந்தைக்கு பெயர் தெரிவு செய்த அபிஷேக்பச்சன் தம்பதி
[ 2012-02-22 12:03:39 ]
அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாய் குழந்தைக்கு மூன்று மாத இடைவெளிக்கு பின்பு பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்ட பொல்லாங்கு திரைப்படம்
[ 2012-02-22 12:02:10 ]
பொல்லாங்கு திரைப்படத்தை கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கியுள்ளதாக இயக்குனர் காந்தி மார்க்ஸ் கூறியுள்ளார்.
கர்ணன் முன்னோட்டக்காட்சி வெளியீடு
[ Wednesday, 22 February 2012, 06:24.35 AM ]
கர்ணன் திரைப்படத்திற்கான முன்னோட்டக்காட்சி வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
சகுனி படத்தில் கார்த்தியின் நகைச்சுவை
[ Wednesday, 22 February 2012, 05:22.40 AM ]
'சகுனி' படத்துக்காக நாயகன் கார்த்தி, நகைச்சுவையில் புகுந்து விளையாடியிருப்பதாக படக்குழுவினர் கூறுகிறார்கள்.
மென்மையான காதலை சொல்லும் லீலை திரைப்படம்
[ Wednesday, 22 February 2012, 05:08.01 AM ]
“லீலை” திரைப்படத்தில் மனதை வருடும் மென்மையான காதலை சொல்லியிருப்பதாக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் கூறியுள்ளார்.
தமிழ்-மலையாள மொழிப்படங்களில் நடிக்கும் மத்திய அமைச்சரின் மகன்
[ Tuesday, 21 February 2012, 12:30.12 PM ]
தந்தை அனுமதி அளித்ததால் சினிமாவில் நடிக்கிறேன் என்று மத்திய அமைச்சர் மகன் அஜித் ஆண்டனி கூறியுள்ளார்.
திருப்பங்கள் படம் எனக்கு திருப்பு முனையாக அமையும்: நந்தா
[ Tuesday, 21 February 2012, 12:20.59 PM ]
திருப்பங்கள் படம் என் சினிமா வாழ்க்கையில் சரியான திருப்புமுனையாக அமையும் என்று நாயகன் நந்தா கூறியுள்ளார்.
திருமணத்தை ரத்து செய்த கோபிசந்த்: அதிர்ச்சியில் மணமகள் தந்தை தற்கொலை
[ Tuesday, 21 February 2012, 12:06.45 PM ]
கொலிவுட்டில் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ரத்து செய்தார்.
நல்ல நடிகை என்ற பெயர் பெற ஆசை: சஞ்சனா சிங்
[ Tuesday, 21 February 2012, 12:06.23 PM ]
திரைத்துறையில் நல்ல நடிகை என்ற பெயரை பெற வேண்டும் என்று நாயகி சஞ்சனா சிங் கூறியுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன்
[ Tuesday, 21 February 2012, 06:38.39 AM ]
சுந்தர்.சி இயக்கத்தில் நாயகி ஸ்ருதி ஹாசன் இணைகிறார்.
இந்தியில் ரீமேக் ஆகும் காதலில் சொதப்புவது எப்படி
[ Tuesday, 21 February 2012, 06:29.35 AM ]
“காதலில் சொதப்புவது எப்படி” திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக நாயகன் சித்தார்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இணையும் ஆர்யா, சந்தானம்
[ Tuesday, 21 February 2012, 06:15.42 AM ]
பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற டெல்லி பெல்லி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்யா, சந்தானம் இணைகின்றனர்.
கடுமையான உழைப்பே வெற்றிக்கு வழி வகுக்கும்: காஜல் அகர்வால் பேட்டி
[ Tuesday, 21 February 2012, 06:04.17 AM ]
சினிமாவில் கடுமையாக உழைத்தால் வெற்றியடையலாம் என்று நாயகி காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
ஏப்ரல் 14ம் திகதி சகுனி வெளியீடு
[ Monday, 20 February 2012, 03:03.19 PM ]
கார்த்தி நடித்துள்ள சகுனி திரைப்படம் ஏப்ரல் 14ம் திகதி, சித்திரை திருவிழா விருந்தாக ரசிகர்களுக்காக திரையிடப்பட உள்ளது.
சினிமாவை பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்க வேண்டும்: இயக்குனர் கரு.பழனியப்பன்
[ Monday, 20 February 2012, 01:18.31 PM ]
பெரம்பலூரில் ஒரு அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் இயக்குனர் கரு. பழனியப்பன் கலந்துகொண்டார்.
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மறைவு
[ Monday, 20 February 2012, 11:58.44 AM ]
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி(வயது 84) சென்னையில் காலமானார்.
ஜீவாவிற்கு ஜோடியாக திரிஷா நடிப்பார்: இயக்குனர் அகமது
[ Monday, 20 February 2012, 11:43.10 AM ]
ஜீவாவிற்கு ஜோடியாக நாயகி திரிஷா, என்னுடைய படத்தில் நடிப்பார் என்று இயக்குனர் அகமது தெரிவித்துள்ளார்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last